Pages

Jan 1, 2014

சங்கே முழங்கு!...

சங்கு எனது க்விலிங் கைவேலையில்!...
~~~~~~~~
அனைவருக்கும் இனிய
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
 

 பிறந்த வருடம் ஒற்றுமையைச்
சிறக்கும் வண்ணம் அருளட்டும்!
பறக்கும் குயிலாய் இவ்வுலகம்
பாடி ஆடிக் களிக்கட்டும்!
உறக்கம் நீங்கி எம்மினத்தார்
உயா்வை நோக்கி நடக்கட்டும்!
நிறைந்த இனிமை நலமெல்லாம்
நிலைத்துப் புகழில் திளைக்கட்டும்!
 ~~~~~~~~~~~~

சங்கே முழங்கு!
 

சங்கே முழங்கு - தமிழ்
எங்கும் பரவிட! பொங்கும் புகழ்பெற!
                               (சங்கே முழங்கு)

சங்கத் தமிழர் - உலகு
எங்கும் உயா்ந்திட! தங்கும் மகிழ்வுற!
                               (சங்கே முழங்கு)

மலர்ந்திட வேண்டும் ஆண்டு - என்றும்
மாண்பினை நன்றே ஈன்று!
வளர்ந்திட வேண்டும் அன்பு - ஓங்கும்
வாழ்வினை இனிதே தந்து!
                               (சங்கே முழங்கு)

கனவு மெய்ப்பட வேண்டும் - எங்கள்
கடமை சிறப்புற வேண்டும்!
தினமும் மதியுற வேண்டும் - நம்
இனமும் விழித்திட வேண்டும்!
                        (சங்கே முழங்கு)

மொழியும் நாடும் காக்க - அவைநம்
விழிகள் என்றே போற்ற!
பழிகள் யாவும் நீங்க -  மலர்
பொழிலாய் உலகம் ஓங்க!
                        (சங்கே முழங்கு)

கடந்தன யாவும் நலமே - இனி
நடப்பதும் வருவதும் சுகமே!
படர்ந்திடும்  நட்பும் பலமே - நன்கு
சுடர்தரும் ஒளிபெறும் உளமே!
                        (சங்கே முழங்கு)
 ~~~~~~~~~

எனக்குள் இருக்கின்றாய்! இன்னுயிர் என்றே!
உனக்குள் இருப்பேனா ஓது!

 

111 comments:

  1. தங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் தோழி !!!

    ReplyDelete
  2. [co="RoyalBlue"]வணக்கம் தோழி தமிழ்முகில் பிரகாசம்!..

    மிக்க நன்றி!. உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!..[/co]

    ReplyDelete
  3. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. [co="RoyalBlue"]வணக்கம் ஐயா! உங்கள் வரவுகண்டு மகிழ்ச்சி!.

      மிக்க நன்றி ஐயா!.

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களுக்கும் என் இதயபூர்வமான
      இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!..[/co]

      Delete
  4. உங்கள் கை வண்ணத்தோடு, இந்த புத்தாண்டைத் துவங்கிய, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்! பாவை பாடல்கள் தொடரட்டும்!

    ReplyDelete
    Replies
    1. [co="RoyalBlue"]வணக்கம் ஐயா!
      உங்கள் வரவிற்கும் அன்பு வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
      இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா!..[/co]

      Delete
  5. எப்பவும் க்வேளிங் கலக்கல் .புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. [co="RoyalBlue"]வணக்கம் மைதிலி!

      உங்கள் வரவிற்கும் அன்பு வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
      இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் தோழி!..[/co]

      Delete
  6. க்விலிங் அருமை... பாராட்டுக்கள்...

    தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. [co="RoyalBlue"]வணக்கம் சகோதரர் தனபாலன்!

      உங்கள் வரவிற்கும் அன்பு வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
      இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோ!..[/co]

      Delete
  7. வாழ்க வளமுடன்.. வளர்க நலமுடன்!..
    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் !

    ReplyDelete
    Replies
    1. [co="RoyalBlue"]வணக்கம் ஐயா!

      உங்கள் வரவிற்கும் அன்பு வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
      இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா!..[/co]

      Delete
  8. அற்புதமான கைவேலைப்பாடுகளுடன்
    அருமையான கவிதையுடன் கூடிய
    புத்தாண்டு சிறப்புப் பகிர்வு
    மனம் கவர்ந்தது,பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. [co="RoyalBlue"]வணக்கம் ஐயா!
      உங்கள் வரவிற்கும் அன்பு வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
      இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா!..[/co]

      Delete
  9. Replies
    1. [co="RoyalBlue"]வணக்கம் கீதா!
      உங்கள் வரவிற்கும் அன்பு வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
      இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!..[/co]

      Delete
  10. சங்கென முழங்கினாய்
    சங்கத் தமிழ் வளர
    தங்கத் தமிழில்
    அங்கம் சிலிர்க்க
    வரும் புத்தாண்டை
    மலர் பொழிலாய்
    உலகம் ஓங்க வருவாய்
    என்றாய் நன்றே
    இனிதே மகிழ்வாய் இனி

    மலர்ந்திட வேண்டும் ஆண்டு - என்றும்
    மாண்பினை நன்றே ஈன்று!
    வளர்ந்திட வேண்டும் அன்பு - ஓங்கும்
    வாழ்வினை இனிதே தந்து!

    அருமை தோழி ....! சங்கு சுப்பர் தோழி....! வாயடைத்தே விட்டேன்.
    மிக... மிக... மிக அழகு தோழி....! கவிதையும் சுப்பர் தான் தோழி....!

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.....!

    ReplyDelete
    Replies
    1. [co="RoyalBlue"]வணக்கம் இனியா!

      மலர்தனைச் சூழ்ந்திடும் வண்டு எனவே
      புலர்ந்திடும் ஆண்டைநீ போற்று!

      உங்கள் வரவிற்கும் அன்புக் கவி வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
      இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் தோழி!..[/co]

      Delete
  11. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
    உங்கள் பதிவு மூலம்
    உங்கள் ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கும்
    எங்களது புத்தாண்டு நல வாழ்த்துக்கள்.
    your song is being published in a couple of hours.pl wait.
    subbu thatha
    www.vazhvuneri.blogspot.com
    www.menakasury.blogspot.com
    www.subbuthatha72.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. [co="RoyalBlue"]வணக்கம் ஐயா!

      உங்கள் வரவிற்கும் அன்பு வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
      இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா!..[/co]

      Delete
  12. கடந்தன யாவும் நலமே - இனி
    நடப்பதும் வருவதும் சுகமே!
    படர்ந்திடும் நட்பும் பலமே - நன்கு
    சுடர்தரும் ஒளிபெறும் உளமே! சங்கே முழங்கு .......
    ஆம் நட்பே நடந்தது முடியட்டும் நடப்பது நல்லவையாக நடக்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. [co="RoyalBlue"]வணக்கம் சகோதரர் கண்ணதாசன்!

      உங்கள் வரவிற்கும் அன்பு வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
      இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோ!..[/co]

      Delete
  13. http://www.youtube.com/watch?v=zbqjPpPlTSw

    LISTEN HERE YOUR PATRIOTIC SONG

    MEENAACHI PAATTI

    ReplyDelete
    Replies
    1. [co="RoyalBlue"]வணக்கம் ஐயா!

      [im]http://3.bp.blogspot.com/-JkGsL8OUQXo/UsPcLB2e6HI/AAAAAAAABD0/Md8SVn2yHBA/s1600/nanri1.jpg[/im]

      உங்கள் குரலில் பாடலைக் கேட்டு உள்ளத்தில்
      புத்துணர்ச்சி கொண்டேன்!
      இன்னும் இப்படியான பாடல்கள் நான் எழுத
      நீங்கள் பாடவேண்டுமென ஆசையாக உள்ளது!

      ஆரம்பத்தில் ஒலிக்கும் சங்கின் ஒலியோடு தொடர்ந்து உங்கள் குரலில் கம்பீரமாக மிக ரசித்துப் பாடியுள்ளீர்கள்! அற்புதமாக இருக்கின்றது!

      உளமார்ந்த நன்றி ஐயா!

      எத்தனை முறை சொன்னாலும் போதாது என் நன்றியினை...

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் என் இதயபூர்வமான இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா!..[/co]

      Delete
  14. மிக அழகான க்விலிங். அருமையான கவிதை இளமதி. வாழ்த்துக்கள்.
    உங்களுக்கும்,உங்க குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. [co="RoyalBlue"]வணக்கம் அம்மு!.. வாங்கோ!

      உங்கள் வரவிற்கும் அன்பு வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
      இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அம்மு!..[/co]

      Delete
  15. //கடந்தன யாவும் நலமே - இனி
    நடப்பதும் வருவதும் சுகமே!
    படர்ந்திடும் நட்பும் பலமே - நன்கு
    சுடர்தரும் ஒளிபெறும் உளமே!//

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. [co="RoyalBlue"]வணக்கம் ஆதி!

      உங்கள் வரவிற்கும் அன்பு வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
      இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் தோழி!..[/co]

      Delete
  16. அருமையான கவிதை

    ரொம்பவும் சிரத்தையாக தேடிய படங்கள்

    அறுபுதமான க்வலிங்
    ஜோரான பதிவு

    புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி

    ReplyDelete
    Replies
    1. [co="RoyalBlue"]வணக்கம் சகோதரர் மது!

      உங்கள் வரவிற்கும் அன்பு வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
      இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோ!..[/co]

      Delete
  17. கை வேலைப்பாட்டில் சங்கு மிகவும் அழகு.... சங்கினைக் கொண்டு கவிதை இன்னும் அழகு.... :)

    ReplyDelete
    Replies
    1. [co="RoyalBlue"]வணக்கம் பிரியா!

      உங்கள் வரவிற்கும் நல்ல ரசனைக்கும் மிக்க நன்றி!

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
      இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் தோழி!..[/co]

      Delete
  18. சங்கு எனது க்விலிங் கைவேலையில்!.//
    மிக அருமையான் க்விலிங் கைவேலை.
    கவிதைகள் எல்லாம் அருமை.

    //கடந்தன யாவும் நலமே - இனி
    நடப்பதும் வருவதும் சுகமே!
    படர்ந்திடும் நட்பும் பலமே - நன்கு
    சுடர்தரும் ஒளிபெறும் உளமே!//

    அருமை.
    உங்களுக்கும், உங்கள் அன்பு குடுமபத்தினர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. [co="RoyalBlue"]வணக்கம் சகோதரி கோமதி அரசு!

      உங்கள் வரவிற்கும் அன்பு வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
      இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரி!..[/co]

      Delete
  19. இனிக்கும் பாடலில் இன்புற வாழ்த்தும்
    இளமதி வாழ்விலும் இறைஅருள் நல்கும் !

    அனைத்தும் அழகு

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோ
    வாழ்கவளமுடன்

    ReplyDelete
    Replies
    1. [co="RoyalBlue"]வணக்கம் சீராளன்!

      இறையருள் வேண்டி எமதுளம் பாட
      நிறைவாய்த் திகழும் நிதம்!

      உங்கள் வரவிற்கும் அன்பு வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
      இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோ!..[/co]

      Delete

  20. வணக்கம்!

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பல்லாண்டு வாழ்க! படா்கின்ற புத்தாண்டை
    நல்லாண்டு வாழ்க நலஞ்சூடி! - வல்லதமிழ்ச்
    சொல்லாண்டு வாழ்க! சொந்தமென நம்மினத்தின்
    தொல்லாண்டு வாழ்க சுடா்ந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    01.01.2014

    ReplyDelete
    Replies
    1. [co="RoyalBlue"]வணக்கம் ஐயா!..

      புத்தாண்டு வாழ்த்து புகன்றிட்டீர்! மாமலர்க்
      கொத்தாய் மணக்கக் குளிர்ந்து!

      மிக்க நன்றி!. உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா!..[/co]

      Delete
  21. வணக்கம்
    சகோதரி.

    க்விலிங் கைவேலை மிக அழகாக உள்ளது. சிறப்பான கவிதையுடன் புதிய ஆண்டில் பயணமானது... மேலும் சிறந்து விளங்க எனது வாழ்த்துக்கள்.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. [co="RoyalBlue"]வணக்கம் ரூபன்!

      உங்கள் வரவிற்கும் அன்பு வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
      இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோ!..[/co]

      Delete

  22. வணக்கம்!

    சங்கே முழங்கென்று சாற்றிய பாப்படித்தேன்!
    நுங்கோ? செழுங்கனியோ? நுண்சொற்கள்! - சிங்காரப்
    பண்ணுலவும் இன்தேன் பதிவேற்றி, மின்வலையை
    விண்ணுலவும் வெண்மதியே வெல்லு!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    01.01.2014

    ReplyDelete
    Replies
    1. [co="RoyalBlue"]வணக்கம் ஐயா!..

      தமிழின் சிறப்பால் தருகிற பாக்கள்
      அமிழ்தென நீர்தந்த ஆற்றல்! - சிமிழாய்ச்
      சிறக்கும் அறிவு சிறியேன் பயிலப்
      பறக்குமே மேலும் பரந்து!

      உங்கள் அன்பு வரவிற்கும் இனிய கவி வாழ்த்திற்கும்
      உளமார்ந்த நன்றி ஐயா!.[/co]

      Delete
  23. Wish you a very happy and blessed new year

    ReplyDelete
    Replies
    1. [co="RoyalBlue"]வணக்கம் அஞ்சு!.. வாங்கோ!..:)

      உங்கள் வரவிற்கும் அன்பு வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
      இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அஞ்சு!..[/co]

      Delete
  24. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும்,இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. [co="RoyalBlue"]வணக்கம் சரவணன்!

      உங்கள் வரவிற்கும் அன்பு வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
      இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோ!..[/co]

      Delete
  25. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. [co="RoyalBlue"]வணக்கம் விமலன்!

      உங்கள் வரவிற்கும் அன்பு வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
      இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோ!..[/co]

      Delete
  26. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. [co="RoyalBlue"]வணக்கம் சகோதரி இராஜராஜேஸ்வரி!
      உங்கள் வரவிற்கும் அன்பு வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
      இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!..[/co]

      Delete
  27. //சங்கு எனது க்விலிங் கைவேலையில்!...//

    மிக மிக மிக மிக மிக மிக அருமையாகச் செய்துள்ளீர்கள். பார்த்து ரஸித்து மிகவும் பரவஸம் அடைந்தேன். ;)))))

    சங்கநாதமாக முழங்கியுள்ள அனைத்தும் அருமை. பாராட்டுக்கள்.

    அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. [co="RoyalBlue"]வணக்கம் ஐயா!
      உங்கள் வரவிற்கும் அன்பு வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
      இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!..[/co]

      Delete
  28. கவ்லிங் கைவேலையில் சங்கு அற்புதமாக வந்திருக்கிறது.
    புதிய ஆண்டை வரவேற்கும் கவிதை அருமை.
    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. [co="RoyalBlue"]வணக்கம் வைத்தியர் ஐயா!

      உங்கள் வரவிற்கும் அன்பு வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
      இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!..[/co]

      Delete
  29. சங்கின் முழக்கம் மனவாழம் வரை சென்று எதிரொலித்துக்கொண்டிருக்கிறது. சங்கு க்வில்லிங் வேலைப்பாடு எப்போதும் இருப்பதை விட மிக வித்தியாசமாக உள்ளது. பெரிதாக்கிப் பார்த்தபோது அதை எந்த அளவுக்கு நீங்கள் மெனக்கெட்டு செய்திருக்கிறீர்கள் என்று புரிந்தது. அழகான கலைநயத்துக்கும் கவிநயத்துக்கும் மனமார்ந்த பாராட்டுகள் இளமதி.

    தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. [co="RoyalBlue"]வணக்கம் கீத மஞ்சரி!

      உங்கள் வரவிற்கும் அன்பு வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி!.[/co]

      Delete
  30. உங்கள் கை வண்ணம் அருமை...
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete
    Replies
    1. [co="RoyalBlue"]வணக்கம் குமார்!

      உங்கள் வரவிற்கும் அன்பு வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி!.[/co]

      Delete
  31. புத்தாண்டுக் கவிதை மூலமும் சங்கின் முழக்கம் மூலமும் நல்லது நடக்க வேண்டும் உங்கள் எண்ணம் ஈடேரவும் அனைத்து நலன்களைப் பெறவும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் க்வில்லிங் கைத்திறன் பார்த்ததும் இதைக் கற்க வேண்டும் என்ற ஆவல். என் அறுபது வயதுகளில்தான் தஞ்சாவூர் ஓவியமும் கண்ணாடி ஓவியங்களும் தீட்டக் கற்றுக் கொண்டேன். நான் ஒரு ஏகலைவன் என்று ஒரு பதிவும் எழுதி இருக்கிறேன். இந்தக் க்வில்லிங் செய் முறையை விளக்கி எனக்கு ஒரு மின் அஞ்சல் அனுப்பினால் நானும் கற்றுக்கொள்ள முடியுமா என்று பார்க்கிறேன். என் முகவரி gmbat1649@gmail.com நன்றி.

    ReplyDelete
    Replies
    1. [co="RoyalBlue"]வணக்கம் ஐயா!

      உங்கள் வரவிற்கும் அன்பு வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!..

      க்விலிங் - quilling கலையில் நீங்கள் காட்டும் ஆர்வம் கண்டு மிகவே மகிழ்கின்றேன்!
      வயது ஒரு பொருட்டல்ல மனதுதான் மிக முக்கியமானது...

      நீங்கள் கேட்டுக்கொண்டது போல முன்னரும் சில உறவுகள் இக்கலையினைக் கற்கும் ஆவலில் கேட்டதற்கு இணங்க என் முந்தைய பதிவொன்றில்

      க்விலிங் - Quilling - ஓர் அறிமுகம்!. (இதில் க்ளிக் செய்து பாருங்கள்)

      என இணைத்துள்ளேன் ஐயா!

      மிகச் சுருக்கமாக இங்கே பகிர்ந்துள்ளதைப் பாருங்கள்.
      மேலும் கூகிளில் தேடினால் இன்னும் விரிவாக இதுபற்றி அறியலாம் ஐயா!
      விபரம் மேலும் தேவையெனில் கேளுங்கள் உதவுவேன்...

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
      இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா!..[/co]

      Delete
  32. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் இளமதி!

    சங்கு கம்பீரமாக முழங்குகிறது!
    கைவேலை அழகுடன் மிளிர்கிறது!

    ReplyDelete
    Replies
    1. [co="RoyalBlue"]வணக்கம் மனோ அக்கா!

      உங்கள் வரவிற்கும் அன்பு வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி!.[/co]

      Delete
  33. சங்கு க்வில்லிங்கும் கவிதையும் மிக அருமை.நான் ஆடி அசைந்து வருவதற்குள் கருத்துப் பெட்டி நிறைந்து விடுகிறது.ஒரு நாளாவது முந்த வேண்டும் பார்ப்போம்.

    ReplyDelete
    Replies
    1. [co="RoyalBlue"]வணக்கம் ஆசியா!

      உங்கள் வரவிற்கும் அன்பு வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி!.[/co]

      Delete
  34. என்ன அழகு !! எத்தனை அழகு !! க்வில்லிங் சங்கும், கவிதைகளும் ஒன்றுக்கொன்று போட்டி போடுகின்றன.

    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தோழி !!

    ReplyDelete
    Replies
    1. [co="RoyalBlue"]வணக்கம் சித்ராசுந்தர்!

      உங்கள் வரவிற்கும் அன்பு வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி!.[/co]

      Delete
  35. உங்கள் கவிதை இன்று எனது பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறேன்.

    http://venkatnagaraj.blogspot.com/2014/01/12.html

    தங்கள் தகவலுக்காக....

    ReplyDelete
    Replies
    1. [co="red"]வணக்கம் சகோதரரே!

      இனித்திடும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

      உங்கள் ஊக்குவிக்கும் உணர்விற்கு மிக்க நன்றி!

      விரைவில் வந்து பார்க்கின்றேன்...
      மீண்டும் உளமார்ந்த நன்றி சகோ!..[/co]

      Delete
  36. வழக்கம்போல் விருத்தமும், இறுதிக் குறள் வெண்பாவும் சிறப்பு. தங்களுக்கும் தங்களின் அன்பான குடும்பத்தினர், நண்பர்களுக்கும் என் இனிய உழவர் திருநாள் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள் - நா.முத்துநிலவன்

    ReplyDelete
    Replies
    1. [co="red"]வணக்கம் ஐயா!

      அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி!

      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும்
      உளமார்ந்த இனித்திடும் தமிழ்ப்புத்தாண்டுப்
      பொங்கல் நல் வாழ்த்துக்கள்!..[/co]

      Delete
  37. சகோதரிக்கு வணக்கம்
    மிக அழகான வேலைபாடு. கவிதையும் மிக நேர்த்தியாக வந்துள்ளது கண்டு உள்ளம் மகிழ்கிறேன். மிக மிக தாமதமான பகிர்வுக்கு மன்னிக்கவும். முதலே படித்து விட்டேன். பணிச்சுமையால் கருத்திட இயலவில்லை. பொறுத்தருள வேண்டும் சகோதரி.
    ------
    தங்களுக்கும் இல்லத்தார் அனைவருக்கும் தங்களது தோழிகள், நண்பர்கள் என அனைவருக்கும் எனது இனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. [co="red"]வணக்கம் பாண்டியன்!

      அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி!

      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும்
      உளமார்ந்த இனித்திடும் தமிழ்ப்புத்தாண்டுப்
      பொங்கல் நல் வாழ்த்துக்கள் சகோ!..[/co]

      Delete

  38. வணக்கம்!

    இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பொங்கல் திருநாள் பொழியட்டும் நல்வளங்கள்!
    தங்கத் தமிழ்போல் தழைத்து!

    பொங்கல் திருநாள் புகுத்தட்டும் பன்னலங்கள்
    திங்கள் ஒளிபோல் திகழ்ந்து!

    பொங்கல் திருநாள் பொலியட்டும் பொன்னழகாய்
    உங்கள் இதயம் ஒளிர்ந்து!

    பொங்கல் திருநாள் புகழட்டும் பூந்தமிழை
    எங்கும் இனிமை இசைத்து!

    பொங்கல் திருநாள் புனையட்டும் புத்துலகைச்
    சங்கத் தமிழைச் சமைத்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. [co="red"]வணக்கம் ஐயா!

      பொங்கலென்று கூறியே புத்தாண்டைப் போற்றுவோம்
      எங்கணுமே எம்குரலே என்று!

      அன்பான வரவிற்கும் குறட்பா வாழ்த்திற்கும்
      உளமார்ந்த நன்றி!

      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும்
      உளமார்ந்த இனித்திடும் தமிழ்ப்புத்தாண்டுப்
      பொங்கல் நல் வாழ்த்துக்கள்!..[/co]

      Delete
  39. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. [co="red"]வணக்கம் சகோதரர் மது!

      வரவிற்கும் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி சகோ!

      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் உளமார்ந்த
      இனித்திடும் தமிழ்ப்புத்தாண்டுப் பொங்கல் நல் வாழ்த்துக்கள்!..[/co]

      Delete
  40. பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. [co="red"]வணக்கம் மைதிலி!

      வரவிற்கும் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி தோழி!

      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் உளமார்ந்த
      இனித்திடும் தமிழ்ப்புத்தாண்டுப்
      பொங்கல் நல் வாழ்த்துக்கள்!..[/co]

      Delete
  41. வாழ்க வளமுடன்.. வளர்க நலமுடன்!..
    அன்பின் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் !

    ReplyDelete
    Replies
    1. [co="red"]வணக்கம் ஐயா!

      வரவிற்கும் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி!

      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் உளமார்ந்த
      இனித்திடும் தமிழ்ப்புத்தாண்டுப் பொங்கல் நல் வாழ்த்துக்கள் ஐயா!..[/co]

      Delete
  42. அருமையான சிறந்த படைபிற்குப் பாராட்டுக்கள் !
    இனிய தைப் பொங்கல் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் தோழி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இவ்வாண்டு மகிழ்ச்சி பொங்கும் ஆண்டாக மலரட்டும் !

    ReplyDelete
    Replies
    1. [co="red"]வணக்கம் அம்பாளடியாள்!

      வரவிற்கும் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி!

      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் உளமார்ந்த
      இனித்திடும் தமிழ்ப்புத்தாண்டுப்
      பொங்கல் நல் வாழ்த்துக்கள் தோழி![/co]

      Delete
  43. இனிய புத்தாண்டு மற்றும் தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.

    இளமதி நலம்தானே?.. அதிராவைப் பார்த்தீங்களோ?:) நாடு திரும்பிட்டாவோ?:).

    ReplyDelete
    Replies
    1. [co="red"]வணக்கம் அதிரா!.. வாங்கோ!..:)

      வந்தாச்சோ... மிக்க மகிழ்ச்சி..:)

      உடனடி வரவிற்கும் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி!

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
      இனித்திடும் தமிழ்ப் புத்தாண்டுப்
      பொங்கல் நல் வாழ்த்துக்கள் அதிரா!..[/co]

      Delete
  44. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல்-புத்தாண்டு வாழ்த்துக்கள் இளமதி.

    ReplyDelete
    Replies
    1. [co="red"]வணக்கம் அம்மு!

      வரவிற்கும் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி!

      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் உளமார்ந்த
      இனித்திடும் தமிழ்ப்புத்தாண்டுப்
      பொங்கல் நல் வாழ்த்துக்கள் அம்மு![/co]

      Delete
  45. தங்களுக்கும் தங்களது குடும்பத்தார்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் தோழி.

    ReplyDelete
    Replies
    1. [co="red"]வணக்கம் தோழி தமிழ்முகில்!

      வரவிற்கும் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி!

      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் உளமார்ந்த
      இனித்திடும் தமிழ்ப் புத்தாண்டுப்
      பொங்கல் நல் வாழ்த்துக்கள் தோழி![/co]

      Delete
  46. தித்திக்கும் இனிய பொஙல் நல்வாழ்த்துகள்..!

    ReplyDelete
    Replies
    1. [co="red"]வணக்கம் இராஜராஜேஸ்வரி!

      வரவிற்கும் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி!

      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் உளமார்ந்த
      இனித்திடும் தமிழ்ப் புத்தாண்டுப்
      பொங்கல் நல் வாழ்த்துக்கள் சகோதரி![/co]

      Delete
  47. சங்கின் எழுச்சியான முழக்கம் அருமை.
    க்வில்லிங்க் கைவேலைக்கே கவிதை வரைந்திருப்பது
    புதிது. பதிவோடு பகிரும் பதிவர் பகுதி இல்லாதது சற்று
    ஏமாற்றம் . இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் நிலா.

    ReplyDelete
    Replies
    1. [co="red"]வணக்கம் ஸ்ரவாணி!

      சங்கநாதம் தந்த மகிழ்வோடு
      இங்குற்று இயம்பிய வாழ்த்து
      இனித்தது என் தோழி!

      அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி!

      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் உளமார்ந்த
      இனித்திடும் தமிழ்ப் புத்தாண்டுப்
      பொங்கல் நல் வாழ்த்துக்கள் தோழி![/co]

      Delete
  48. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  49. என்று கூரினாலும் வாழ்த்துகள் வாழ்த்துகளே. தாமதமா்ய் வருகிறேன்.
    பொன்னான பொங்கல் வாழ்த்துகள். இளமதி அன்புடன்

    ReplyDelete
  50. உங்கள் இனிய கனவுகள் இனிதாய் நடக்கட்டும்
    உங்கள் வாழ்வு இனிதாய் செழிக்கட்டும்
    அன்பான வாழ்த்துகள் தோழி!

    கவிதைகள் அருமை!

    ReplyDelete
  51. கனவு மெய்ப்பட வேண்டும் - எங்கள்
    கடமை சிறப்புற வேண்டும்!
    தினமும் மதியுற வேண்டும் - நம்
    இனமும் விழித்திட வேண்டும்!
    உங்கள் எண்ணம் போல நமது இனம்விழித்திட வேண்டு கிறேன்


    ReplyDelete
  52. Happy New Year ILamathi.
    Wow! That conch shell looks excellent.

    ReplyDelete
  53. எப்போது அடுத்த பதிவு ...
    ஆவலுடன் காத்திருக்கிறோம்

    ReplyDelete
  54. இளமதி எங்கே உன்னைக் காணவில்லை? அன்புடன்

    ReplyDelete
  55. [co="Magenta"]என்னை விருப்போடு தேடும் அன்பு உள்ளங்களே!..
    மிகுந்த நேர - நெருக்கடிச் சூழலினால் பதிவுலகில்
    என் பயணத்தினைத் தொடர முடியாமல் இருக்கின்றேன்.

    காலம் கைகொடுக்கும் தருணம் நிச்சயம்
    தங்கள் வலைகளில் என் பங்களிப்பினைத் தருவேன்.

    இதுவரை காலமும் இங்கு வந்து எனை வாழ்த்தி
    ஊக்கப்படுத்திய உங்கள் அனைவருக்கும்
    உளமார்ந்த நன்றியுடன்
    அன்பு வணக்கங்களும் உறவுகளே!.

    அனைவருக்கும் என் அன்பான நல் வாழ்த்துக்கள்!..[/co]

    ReplyDelete
  56. இன்றைய 06.02.2014 வலைச்சரத்தில் தங்களின் தளம் புகழ்ந்து பாராட்டிப்பேசப் பட்டுள்ளது கண்டேன். மிக்க மகிழ்ச்சி கொண்டேன். இது தங்களின் தகவலுக்காக மட்டுமே.

    மனம் நிறைந்த இனிய பாராட்டுக்கள் + அன்பான நல்வாழ்த்துகள்.


    http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-4-part2.html#comment-form

    ReplyDelete
  57. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-4-part2.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  58. நல்ல கிவிலிங் வேலைப்பாடு.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  59. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது வாழ்த்துக்கள்.
    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும் நன்றி.
    வலைச்சர தள இணைப்பு : http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_14.html

    ReplyDelete
  60. இன்று 14.02.2014 மிகவும் விசேஷமான வெள்ளிக்கிழமை + பெளர்ணமி நன்நாளில், மீண்டும் தங்களின் வலைத்தளம் எங்கள் மஞ்சுவால் அறிமுகம் செய்யப்பட்டு சிறப்பித்துள்ளது என் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    மனம் நிறைந்த பாராட்டுக்கள் + அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  61. வலைச்சரம் வாயிலாக கவிகளை வாசிக்க வந்தேன் ..!!!

    அருமை ...!!!

    தங்கள் தளத்தை தொடர்ந்து விட்டேன் ...!!!(Follower)

    எழுத்து பணி ...தொடர வாழ்த்துக்கள் ...!!!

    ReplyDelete
  62. அக்கா ! என்ன ரொம்ப நாட்களாக ஆளையே காணோம்....
    உங்களிடம் ஒரு பதிவை பகிர்ந்து கொள்கிறேன் :)
    கட்டாயம் பாருங்கள்
    http://www.vahai.myewebsite.com/articles/-----------------------------------------------------------------.html
    புறநானூறு மாதிரியான முயற்சி !! நீங்களும் பங்கு கொள்ளுங்கள் அக்கா

    ReplyDelete
  63. இளமதி,

    எப்படி இருக்கீங்க? வேலை பளு அதிகம் இருப்பது புரிகிறது. இருப்பினும் வந்து ஒரு 'ஹாய்' சொல்லிட்டு போய்டுங்கோ !!

    ReplyDelete
  64. அருமையான பதிவு

    ReplyDelete
  65. This comment has been removed by the author.

    ReplyDelete

உங்களின் ஊக்கத்திற்கு என் உளமார்ந்த நன்றி! _()_

Note: Only a member of this blog may post a comment.