Pages

Dec 23, 2012

மேரி மேரி கிறிஸ்மஸ்...

நத்தார் வாழ்த்து!...

வலையுலக அன்பு நண்பர்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த இனிய நத்தார் திருநாள் வாழ்த்துக்கள்!!!

எனது க்விலிங் கைவேலையில் நத்தார் வாழ்த்து மடல்கள்....:)........

மேலும் சில........:)
-------
   
மாதா கோவில் மணி ஓசை....
--------------------------------------படித்ததில் பிடித்தது.....

வண்ணங்களில் இல்லை வாழ்க்கை...
 *********
சிவப்பு மனிதனுக்கும் நிழல் கறுப்புதான், 
கறுப்பு மனிதனுக்கு ரத்தம் சிவப்புதான், 
வண்ணங்களில் இல்லை வாழ்க்கை, 
மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை......


வாழ்க்கைத் தத்துவம் 
`´´´´´´´´´´´´´´´
விடியும் வரை தெரிவதில்லை கண்டது கனவு என்று.... 
வாழ்க்கையும் அப்படி தான்.... 
முடியும் வரை தெரிவதில்லை.... 
வாழ்வது எப்படி என்று....
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

குறிப்பு: நீங்கள் உங்கள் கருத்தினை பதிவு செய்ய தலையங்கத்தில் ஒருமுறை      ”கிளிக்” பண்ணவும். ...நன்றி..:)

56 comments:

 1. இனிய அன்பு நல்வாழ்த்துகள். இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள். க்விலிங் வேலைகள் - கைவேலைகள் அருமை. அந்த வேலைகளைச் செய்யும் கைகளுக்கு என் பாராட்டுக்கள்.

  >>>>>>

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி வைகோ ஐயா... முதலாவதாக வந்து பார்த்து வாழ்த்தும் சொல்லியிருக்கிறீங்கள்.

   என் கைகளுக்கு உங்கள் பாராட்டுக்களைச் சொல்லிவிட்டேன்...:)

   மிகுதிக்கு நாளை தொடர்கிறேன்...:)

   Delete
 2. ஐயா, நான் தான் இன்னிக்கு ஃபர்ஸ்டூஊஊஊஊ!

  ஃபர்ஸ்டூஊஊஊஊ ஃபர்ஸ்டாக இன்னிக்கு நள்ளிரவு விழித்திருந்து நிலாவைக் கப்புன்னு கையில பிடிச்சுட்டேன். ;))))))

  >>>>>>

  ReplyDelete
  Replies
  1. //நிலாவைக் கப்புன்னு கையில பிடிச்சுட்டேன்//

   ...:)) ஆகா...அப்பிடியோ.:) நீங்கள் சொன்னதும் எனக்கு
   ’அந்த நிலாவைதான் நான் கையில புடிச்சேன்ன்ன்ன்ன்...’
   முதல் மரியாதை படப் பாடல்..நல்ல பாட்டு. ஞாபகப்படுத்தியிருக்கிறீங்கள்... நன்றி...:)))

   Delete
  2. //இளமதி24 December, 2012 11:46
   //நிலாவைக் கப்புன்னு கையில பிடிச்சுட்டேன்//

   ...:)) ஆகா...அப்பிடியோ.:) நீங்கள் சொன்னதும் எனக்கு
   ’அந்த நிலாவைதான் நான் கையில புடிச்சேன்ன்ன்ன்ன்...’
   முதல் மரியாதை படப் பாடல்..நல்ல பாட்டு. ஞாபகப்படுத்தியிருக்கிறீங்கள்... நன்றி...:)))//

   ஆஹா, எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்பப்பிடிச்ச பாடலாச்சே அது. உங்களுக்கும் பிடிக்குமோ?
   எப்படியோ பிடிச்சால் சரிதான் ;))))))

   அன்புடன் VGK

   Delete
  3. இன்றைய 24.12.2012 வலைச்சரத்தில் நான் எழுதியுள்ள நிறைய பின்னூட்டங்களைப் படிச்சுப்பாருங்கோ, ப்ளீஸ்.

   blogintamil.blogspot.com

   Delete
  4. //இளமதி24 December, 2012 11:46
   //நிலாவைக் கப்புன்னு கையில பிடிச்சுட்டேன்//

   ...:)) ஆகா...அப்பிடியோ.:) நீங்கள் சொன்னதும் எனக்கு
   ’அந்த நிலாவைதான் நான் கையில புடிச்சேன்ன்ன்ன்ன்...’
   முதல் மரியாதை படப் பாடல்..நல்ல பாட்டு. ஞாபகப்படுத்தியிருக்கிறீங்கள்... நன்றி...:)))//

   இந்தப்பாட்டு மட்டுமா இளமதி,

   அந்தப்படமே ஜோரான படம் தானே!

   வயதான சிவாஜி, சும்மா தன் அண்டர்வேர் தெரிய வேஷ்டியை மடிச்சுக்கட்டிக்கிட்டு, அந்தக்குட்டியோட என்னென்ன ஜில்லாலங்கடி வேலையெல்லாம் பண்ணுவாரு ;)))))

   அவளுக்காக ..... தான் இன்னும் இளமையானவன் தான் என்று நிரூபிக்க மிகப்பெரிய பாறையையே தூக்கப்போவாறே!

   தன்னுடைய நரைத்த வெள்ளிமுடியை அவளிடம் கொடுத்து பத்திரமா வெச்சுக்கோ என்பார். அந்தக்குட்டியும் அதில் முத்துக் கோர்த்து மாலையாக்கிக் கொண்டாந்துடுவாளே!

   படம்னா அது சூப்பரான காதல் படம் அல்லவா!

   சிவாஜி பொண்டாட்டியாக வரும் வடிவுக்கரசியின் நடிப்பும் அந்தப்படத்தில் நல்லாத்தான் ரஸிக்கும்படியாகவே இருக்கும்.
   வில்லி போன்று இருப்பினும் அந்தக்கதாபாத்திரத்திற்கும் நல்ல வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டிருக்கும்.

   மறக்க முடியாத காதல் காவியம் அல்லவா அது.

   VGK

   Delete
 3. படம் எல்லாமே அய்ய்கோ அய்ய்கு. எல்லோருக்கும் கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துகள் சொல்லிடுங்கோ. கேக்கு எனக்கு வேண்டாம். நீங்களே சாப்பிட்டுக்கோங்கோ.

  என் பங்கையும் நம் ஸ்வீட் சிக்ஸ்டீன் அதிராவுக்கே கொடுத்திடுங்கோ, யங்மூன்.

  >>>>>>

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கும் என் மனமார்ந்த கிறிஸ்மஸ் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!!

   கேக்காஆ.....எங்கே...:) இங்கின அப்பிடி ஒண்டுமே இல்லையே.. அப்பிடி இருந்தாத் தானே அதிராவுக்கு நான் கொடுக்கமுடியும்...
   வேறை எங்கையோ பார்த்ததை இங்கை சொல்லுறீங்களோ...:)

   Delete
  2. //கேக்காஆ.....எங்கே...:) இங்கின அப்பிடி ஒண்டுமே இல்லையே.. அப்பிடி இருந்தாத் தானே அதிராவுக்கு நான் கொடுக்கமுடியும்...
   வேறை எங்கையோ பார்த்ததை இங்கை சொல்லுறீங்களோ...:)//

   நோ இதை நான் ஒத்துக்க மாட்டேன். கேக்கு இல்லாமல் யாரும் கிறிஸ்துமஸ் கொண்டாட மாட்டாங்கோ.

   இளமதி கேக்கு இல்லாமல் இப்படி அநியாயம் செய்துள்ளதை
   கேக்குறதுக்கு யாரும் இல்லையா?

   எல்லோரும் எங்கே போய்ட்டாங்கோ?

   ஓஹோ ஜல் அக்கா வூட்டுக்கு முதல் பிரைஸ் வாங்கப் போயிருப்பாங்கோ ஒருத்தரு. மீதிப்பேரெல்லாம்?

   விசில் அடிச்சு கைத்தட்ட கூட்டிட்டுப்போய் இருப்பாங்களோ?

   ஆனாக்க யங் மூன் ... நீங்க கேக்கு செய்தாவது அல்லது கேக்கு எங்காவது போய் ஓஸி அடிச்சாவது, எங்க அதிராவுக்குக் கொடுத்தே ஆகணும். இல்லாட்டிப்போச்சு .... உங்களை தேம்ஸ் கரைக்குக் கூட்டிட்டுப்போயிடுவாங்கோ.

   அய்யோ, எப்படியோப்போங்க, எனக்கு எதுக்கு ஊர் வம்ப்ஸ். ;)

   Delete
  3. ஆரது முதல் பரிசைப்பற்றிக் கதைக்கிறது இங்கின:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).. அதைக் கதைக்கும் கொப்பி வலது நேக்கு மட்டும்தேன் உண்டாக்கும்:)) ஜொள்ளிட்டேன்ன்:))

   Delete
  4. //ஆரது முதல் பரிசைப்பற்றிக் கதைக்கிறது இங்கின:)//


   mmmmmm((((:))))

   Delete
 4. மணி ஓசை நல்லாக்கேட்டுது. மணி சரியான கிண்டா மணிபோல ஆடிச்சு. பாடலுக்கு நன்றிகள், இளமதி.

  >>>>>>

  ReplyDelete
 5. //வண்ணங்களில் இல்லை வாழ்க்கை...
  *********
  சிவப்பு மனிதனுக்கும் நிழல் கறுப்புதான்,
  கறுப்பு மனிதனுக்கு ரத்தம் சிவப்புதான்,
  வண்ணங்களில் இல்லை வாழ்க்கை,
  மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை......//

  சூப்பரான தத்துவம் இளமதி. ரொம்பவும் நேக்கு புய்ச்சுப்போச்சு. அருமையான வாசகமாக தேர்ந்தெடுத்துக்கொடுத்திருக்கிறீர்கள். நீங்களே எழுதியதோன்னு நினைச்சு ஆடிப்போய்ட்டேன்.

  பிறகு ’படித்ததில் பிடித்தது’ என்பதைப்பார்த்ததும் தான் ஸ்டெடி ஆனேன். எப்படியோ பாராட்டுக்கள்.

  >>>>>>>>

  ReplyDelete
  Replies
  1. எப்பவுமே எழுதியுள்ளதை தெளிவா படிச்சிட்டுதான் மதிப்பெழுதுவீங்க.

   நான் என்னுடையதுன்னா நிச்சயம் அதையும் குறிப்பிடுவேன்..:)

   சரி..ஏன் நான் எழுதினதோன்னு...” ஆடிப்போனீங்கோ” கர்ர்ர்ர்ர்...:)நமக்கெல்லாம் எழுத வராதுன்னு நினைச்சிட்டீங்களாக்கும்...எப்பவாச்சும் என் சொந்த ஆக்கமும் வரும். பார்த்துட்டு இருங்கோ....:)

   Delete
  2. //சரி..ஏன் நான் எழுதினதோன்னு...” ஆடிப்போனீங்கோ” கர்ர்ர்ர்ர்...:)

   கொஞ்ச நேரம் ஆடிப்போவதும், பிறகு ஸ்டெடி ஆவதும் என் வழக்கம். எல்லாமே உங்களால் வந்த வம்பு தான். ;)))))

   நீங்களே எழுதினதோன்னு நினைச்சு முதலில் தங்கள் படைப்பில் மயங்கி அப்படியே ஆடிப்போய்ட்டேன். பிறகு இல்லை, உங்களோடது இல்லை, நம்ம ஆளோடது இல்லை என்று ஆனதும் ஸ்டெடி ஆகி விட்டேன். [சமாதானம் ஆயிட்டேன்.]

   //நமக்கெல்லாம் எழுத வராதுன்னு நினைச்சிட்டீங்களாக்கும்...//

   நான் அப்படியெல்லாம் சொன்னேனா? உங்கள் திறமை, தனித்திறமை தெரியாதவனா நான். நீங்கள் அடிக்கடி நீங்களாகவே எழுத வேண்டும் என்று ஆசைப்படுபவனாக்கும்.;)

   //எப்பவாச்சும் என் சொந்த ஆக்கமும் வரும். பார்த்துட்டு இருங்கோ....:)//

   வரட்டும் ... வரட்டும். காத்துக்கொண்டு இருக்கிறேன். ரஸிக்க.

   அன்புடன்
   VGK

   Delete
 6. //வாழ்க்கைத் தத்துவம்
  `´´´´´´´´´´´´´´´
  விடியும் வரை தெரிவதில்லை கண்டது கனவு என்று....
  வாழ்க்கையும் அப்படி தான்....
  முடியும் வரை தெரிவதில்லை....
  வாழ்வது எப்படி என்று....//

  அடடா, ஒரே தத்துவமாகவே சொல்லி என்னை எங்கேயோ கொண்டுபோய்ட்டீங்கோ.

  இதுவும் நல்லாக்கீதூஊஊஊஊ

  >>>>>>>

  ReplyDelete
 7. அன்புள்ள யங்க் மூன் .....

  இன்றைய தங்களின் இநத்ப்பதிவு மிகவும் ஜோராக இருக்கிறது.

  என் அன்பான பாராட்டுக்கள். மனமார்ந்த வாழ்த்துகள்.
  பகிர்வுக்கு நன்றிகள்.

  யாரோ வருவது போல அதிரடியாக இடி சப்தம் கேட்குது. அதனால் நான் இப்போ எஸ்கேப் .....

  பிரியமுள்ள
  VGK

  ReplyDelete
  Replies
  1. ஆவ்வ்வ்வ்வ்வ் நான் நாளைக்குத்தான் வருவனாக்கும்:)).. யங்மூன் அப்பூடிச் சொல்லிட்டுப் போக வந்தேன்:))

   Delete
  2. வைகோ ஐயா.. இம்முறையும் எல்லாமே உங்களுக்கும் பிடிச்சிருக்கு என்பது எனக்கும் சந்தோஷமே...

   உங்களின் அன்பான அக்கறையான வரவிற்கும் பாராட்டுக்கள், கருத்துக்களுக்கும் என் மனாமார்ந்த நன்றிகள்!

   Delete
  3. ஹா..ஆ..அதிரா..வாங்கோ..நாளைக்கும் வாங்கோ...மெதுவா வாங்கோ...:)))

   Delete
 8. இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்.
  உங்கள் க்விலிங் கிறிஸ்மஸ் கார்ட் மிகவும் அழகாக இருக்கு இளமதி

  ReplyDelete
  Replies
  1. அம்மு..உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய நத்தார் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!!

   வாழ்த்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி!

   Delete
 9. நீண்ட நாளுக்குபின் இப்பாட்டைக்கேட்கிறேன் பொருத்தமான‌ பாடல்.படித்ததில் பிடித்தது, வாழ்க்கைத்தத்துவம் இரண்டும் அருமையாக இருக்கு.மிக்க நன்றி பகிர்விற்கு.

  ReplyDelete
  Replies
  1. ம்..இதைப் போல வேறு பாடல்களும் இருக்கு..ஆனாலும் சிவாஜியின் நடிப்பும் பிடிக்கும் என்பதாலும் தத்துவம் உள்ள பாடல் என்பதாலும் இதனை தெரிவு செய்தேன்.

   வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அம்மு..:)

   Delete
 10. இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.
  க்விலிங் கார்ட் மிகவும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. ஆ.ஆ. ஆசியாக்கா வாங்கோ..எனக்குத்தான் அங்கால வர நேரம் கிடைக்குதில்லை..கோவிச்சுக்கொள்ளாதீங்க வருவேன்..:)

   அன்பான வரவிற்கும் பாராட்டுக்கும் வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி!

   Delete
 11. கார்ட் அருமையாக உள்ளது இளமதி.இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்,

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஸாதிகா அக்கா...உங்க புனிதப்பயணம் அனுபவம் படிச்சதில இருந்து எனக்கும் அங்கை எல்லாம் போய் பார்க்கோணும் எண்டு ரொம்பத்தான் ஆசையா இருக்கு... காலம்தான் கைகூடோணும்...:)

   அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும் பாராட்டுக்கும் ரொம்ப நன்றி...:)

   Delete
 12. வேலைகள் + வாழ்க்கைத் தத்துவம் யாவும் அருமை...
  உங்களுக்கும் இனிய நத்தார் தின மற்றும் புதுவருட வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. சிட்டு வாங்கோ..உங்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களும்....

   பாராட்டுக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சிட்டு...:)

   Delete
 13. ஆவ்வ்வ் கார்ட்ஸ் அத்தனையும் கலக்கல்.... இனிய கிரிஸ்மஸ் வாழ்த்துக்கள் யங்மூன்ன்... கேக் கிடையாதோ எங்களுக்கு??:)

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ...வாங்கோ..உங்களுக்கும் என் இனிய நல் வாழ்த்துக்கள்!

   கேக்கோ....ம்ஹும் நான் கேக் இல்லாமல்தான் கொண்டாடுவேனாக்கும்.. இப்பல்லாம் நாங்களும் மாத்தி யோசிக்கிறோமில்ல..:))))

   ஓம் கார்ட் கலங்கலாத்தான் இருக்கு. கலர் பொருந்தேல்லையோ.....:)))

   நான் ஜும்மா...;) மிக்க நன்றி அதீஸ்.. வாழ்த்திற்கு...:)

   Delete
 14. //விடியும் வரை தெரிவதில்லை கண்டது கனவு என்று....
  வாழ்க்கையும் அப்படி தான்....
  முடியும் வரை தெரிவதில்லை....
  வாழ்வது எப்படி என்று....//

  சூஊஊஊஊப்பர் தத்துவம்:)).. ஆனா வாழ்வது எப்பூடியெனத் தெரியோணுமெண்டால்ல் அதிராட்ட வாங்கோ சொல்லித்தாறன், ஆனா பீஸை இப்பவே அனுப்பிடுங்க.. பவுண்டில் மாத்தி:)).. நான் இதில கறாரா இருப்பனாக்கும்:))

  ReplyDelete
  Replies
  1. வாழ்ந்து பார்க்க வேண்டும் அறிவில்
   மனிதனாக வேண்டும்
   வாசல் தேடி உலகம் உன்னை
   வாழ்த்திப் பாட வேண்டும்!.....

   பாட்டு கீழே இருக்கு பாருங்கோ.....:)

   http://www.youtube.com/watch?v=CZGTNLfod2c

   இதைப்பாத்துட்டு ஃபீஸ் எனக்குத்தான் தரோணும்...சரியோ...;)))

   Delete
 15. அருமையான இனிய பாடல்..

  ReplyDelete
 16. இங்கயும் மீதான்ன் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊ:) ஹையோ ரங்கு ஸ்லிப்பாச்ச்ச்ச்:)) லாஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊ:))

  ReplyDelete
  Replies
  1. உஸ்ஸ்ஸ்ஸ்...என் அன்பு அதிரா எப்பவுமே எனக்கு 1ஸ்ட்டூஊஊதான்...:))))

   Delete
  2. karrrrrr ...அப்ப நானு ?

   Delete
 17. இனிய கிறிஸ்மஸ் திரு நாள் நல் வாழ்த்துகள். கார்ட் ரொம்ப நல்லா இருக்கு.படித்ததில் பிடித்தது எனக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு.

  ReplyDelete
  Replies
  1. ஆ..லக்ஷ்மிஅம்மா வாங்கோ...உங்க வரவு பார்த்ததில் ரொம்ப சந்தோஷம் அம்மா.

   உங்கள் அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி..
   உங்களுக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்...:)

   Delete
 18. விடியும் வரை தெரிவதில்லை கண்டது கனவு என்று....
  வாழ்க்கையும் அப்படி தான்....
  முடியும் வரை தெரிவதில்லை....
  வாழ்வது எப்படி என்று....

  அருமையான பகிர்வு ..பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ இராஜராஜேஸ்வரி..

   வாழ்க்கையை வாழத்தெரியாமல்தான் இத்தனைபாடு...:)

   பாராட்டுக்கு மிக்க நன்றி..

   Delete
 19. இனிய கிறிஸ்மஸ் திருநாள் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோதரி! உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்...:)

   Delete
 20. Beautiful card n nice song Ilamathy! Hope everybody had a joyful X-mas!

  ReplyDelete
  Replies
  1. மகி வாங்கோ..என்ன காணேலையேன்னு பார்த்தேன்...:)

   நலமோ..:) உங்களுக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.

   வாழ்த்துக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி!

   Delete
 21. வண்ணத்தில் அல்ல வாழ்க்கை.குணத்திலும் மனதிலுமே....அருமை இளமதி.அழகான கைவேலை.அசத்தலான வாழ்த்து அட்டைகள்.தோழிகள் எல்லாருமே செய்யப்பழகியிருக்கிறீர்களே.மகிழ்ச்சி.உங்களுக்கும் என் அன்பான நத்தார் புதுவருட வாழ்த்துகள் இளமதி !

  பாடல் கேட்டு மனம் சிறுபிள்ளையாய் மாறுகிறது.நன்றி !

  ReplyDelete
  Replies
  1. ஹேமா வாங்கோ..
   எனக்கு தெரிஞ்சது இல்லையில்லை என்னால் ஏதோ முடிஞ்சது இந்தக் கைவேலை மட்டும்தான்...
   அஞ்சுவின் உதவியால் ஏதோ கொஞ்சம் நான் செய்து வருகிறேன். மனசுக்கு பிடிச்சிருக்கு..ஒரே சுழற்சி வாழ்க்கையில் கொஞ்சம் மாறுதலாகவும் இருக்கு..

   கவிதையிலும் நாட்டம் உண்டு ஆனால் உங்களின் முன்னால் ஐயோ பயமாக இருக்கு...இப்பத்தான் எழுத்துக்கூட்டுறேன்...:)

   உண்மைதான் பாடல் எங்களையும் அங்கே குழந்தைகளுடன் இணைத்துக்கொள்கிறது..வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஹேமா!

   Delete
 22. நிலவென்ன பேசும்.. குயிலென்ன பாடும்... மலரென்ன சொல்லும்...... இங்கே சொல்லிடுங்கோ...:)..///

  மீன் உரைத்தது .... மிக மிக அருமையான க்வில்லிங் .

  அந்த மெழுகு இது வரையிலும் யாரும் இம்முறையில் செய்யல்லைன்னு நினைக்கிறேன்

  இப்படியே quilling புதிது புதிதாக செய்யவும்

  ReplyDelete
 23. ஆ..அஞ்சு..குருவே சரணம்..வரணும்...:)
  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய நத்தார் திருநாள் வாழ்த்துக்கள்!!!

  என்ன நீங்க அங்கை இங்கை பிழையா இருந்தா அதை சொல்லாம எப்பவுமே நல்லா இருக்குன்னு மட்டும்...:)
  இன்னும் திருந்தோணும்..எனக்கு அப்பிடித்தான் தோணுது.

  ஹா..நீங்க காட்டிக்குடுத்த மாதிரி ஹோலி லீஃவ் செஞ்சிருக்கேனா? அதைப்பத்தி சொல்லலை..:)

  மெழுகுதிரி சும்மா இப்படி செய்து பார்த்தேன்..நல்ல இருக்கா...:)
  புதுசு புதுசா செய்ய ஆசைதான்...சில நேரம் சொதப்பலாகிடுது.;))
  முயற்சி செய்கிறேன்..

  நேரமில்லாதபோதும் உங்க வரவுக்கும் வாழ்த்துக்கும் ரொம்ம்ம்ப நன்றி அஞ்சு....:)

  ReplyDelete
 24. //ஹா..நீங்க காட்டிக்குடுத்த மாதிரி ஹோலி லீஃவ் செஞ்சிருக்கேனா? அதைப்பத்தி சொல்லலை..:)//


  superb :)))

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அஞ்சு...:))

   Delete
 25. இனிய ஆங்க்லப் புத்தாண்டு வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி! உங்களுக்கும் என் அன்பான இனிய புதுவருட நல் வாழ்த்துக்கள்!

   Delete

உங்களின் அன்பான வரவிற்கும் ஊக்கந்தரும்
இனிய கருத்திற்கும் என் உளமார்ந்த நன்றி! _()_